மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 25.02.2022 📗❤🔥 *_மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்_* 📗❤🔥 1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை. 📗❤🔥 2. இரவில் கண் விழித்திருத்தல். 📗❤🔥 3. காலை உணவை தவிர்த்தல். 📗❤🔥 4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். 📗❤🔥 5. பணத்தை நோக்கிய ஓட்டம். 📗❤🔥 6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல். 📗❤🔥 7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல். 📗❤🔥 வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். 📗❤🔥 கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. 📗❤🔥 👍 👍 👍 நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள். 📗❤🔥 தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள். 📗❤🔥 போதியளவு நீர் அருந்துங்கள். 📗❤🔥 இளநீர் போன்றவை மிக நல்லது. 📗❤🔥 பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள். 📗❤🔥 காலை உணவை த...