Posts

Showing posts from July, 2023

40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்!

 40 வகையான கீரைகளும் அதன் பயன்களும்!  1. அகத்திக் கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். 2. காசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 3. சிறுபசலைக் கீரை - சருமநோய்களைத் தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும். 4. பசலைக் கீரை - தசைகளை பலமடையச் செய்யும். 5. கொடிபசலைக் கீரை - வெள்ளை விலக்கும். நீர் கடுப்பை நீக்கும். 6. மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 7. குப்பை கீரை - பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும். 8. அரைக் கீரை - ஆண்மையை பெருக்கும். 9. புளியங் கீரை - சோகையை விலக்கும். கண்நோய் சரியாக்கும். 10. பிண்ணாருக்கு கீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். 11. பரட்டைக் கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 12. பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். 13. சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும். 14. வெள்ளை கரிசலைக் கீரை - இரத்தசோகையை நீக்கும். 15. முருங்கைக் கீரை - நீரிழிவை நீக்கும். கண்கள், உடல் பலம்பெறும். 16. வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும். 17...