Posts

Showing posts from August, 2024

பக்கவாதம் என்ற ஸ்ட்ரோக்

 பக்கவாதம் என்ற ஸ்ட்ரோக்... ஏற்பட்டால் உடனடியாக நாம்  என்ன செய்யவேண்டும் நான்கரை மணி நேரத்திற்குள்  பக்கவாதத்தை வெல்லலாம்...  எப்படி...... நம் வீட்டிலோ அல்லது அண்டை வீட்டில் நமக்கு தெரிந்தவர்களுக்கோ பின்வரும் அறிகுறிகள் தோன்றினால்  உடனே அதை பக்கவாதம் என்று கொள்ள வேண்டும்  1.நிலை தடுமாற்றம் / சரியாக நடக்க இயலாமை/ தடுமாறி கீழே விழுதல் / சரியாக நடக்க முடியாமை / எழுந்து நடக்க அல்லது உட்கார இயலாமை . 2. கண் பார்வை மங்குதல்/ கண் பார்வை தெரியாமல் போதல்/ கண் பார்வை இரண்டாகத் தெரிதல் . 3. முகம் ஒரு பக்கமாக தொங்கிப்போதல்/ ஒரு பக்கம் வாய் இழுத்துக் கொள்ளுதல். 4. கைகளோ கால்களோ அசைவின்றி தொங்கிப்போதல்/ அல்லது வலு குறைந்தது போல் இருத்தல். 5. பேச்சு குளறுதல்/ சுத்தமாக  பேச்சு தடைபடுதல் /தடுமாற்றம்.  மேற்சொன்ன அறிகுறிகள் தோன்றினால் உடனே………  108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு செய்து "பக்கவாதம்" ஏற்பட்டிருப்பதாக கூறுங்கள் ( Time to call 108 ambulance)  பக்கவாத அறிகுறிகள் தோன்றும்  நான்கரை மணிநேரங்களுக்குள்  அந்த பக்கவாதம் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந...

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்

 மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார். வாதம் - 84 பித்தம் - 48 கபம் - 96 தனுர்வாயு - 300 சயம் - 7 பெருவயர் - 8 சூலை - 200 கண்நோய் - 96 சிலந்தி - 68 சன்னி - 76 கழலை - 95 சுரம் - 85 மகோதரம் - 7 தலைவீக்கம் - 5 உதிரநோய் - 16 பிளவை - 10 படுவன் - 11 பீலி - 8 உருவசியம் - 5 பேரறிகறப்பான் - 90 கெண்டை - 10 குட்டம் - 20 கதிர்வீச்சு - 3 மதிவட்டை - 5 சோலிநோய் - 16 இசிவு - 6 மூர்ச்சை - 7 வேலிநோய் - 46 மூலம் - 9 கழல்நோய் - 10 கடிவிசம் - 52 கிராணி - 25 பல் நோய் - 76 மாலை கண் - 20 அதிசாரம் - 25 கட்டி - 12 கிருமி - 6 முட்டு நோய் - 30 முதிர் நோய் - 20 சத்தி - 5 கல்லடைப்பு - 80 வாய்வு - 90 திமிர் நோய் - 10 மேகம் - 21 நீராம்பல் - 5 காதுநோய் - 10 விக்கல் - 10 அரோசிகம் - 5 மூக்கறுப்பன் - 10 கடிதோடம் - 500 குத்து வெட்டு - 700 கிரந்தி - 48 பொறிவிடம் - 800 துடிநோய் - 100 பிள்ளைநோய் - 100 குமிழி - 7 விப்புருதி - 18 விசபாகம் - 16 பிரநீர்க்கோவை - 200 மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள...