நமக்குள் சுரக்கும் உமிழ்நீர்
💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛 *💗உடல் நலம்...* *நமக்குள் சுரக்கும் உமிழ்நீர்..* *ஓர் உன்னதமான மருந்து..!!* உமிழ்நீர் – ஓர் உன்னத மருந்து, இனிப்பை முதலில் உணவில் சாப்பிடுங்கள், #dessert என்று கடைசியில் சாப்பிடாதீர்கள்.. நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம், தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக இருந்து அதை அதிகமாகச் சுரக்கச் செய்வதும், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் #பிட்யூட்டரி_சுரப்பியே ஆகும். இந்த உமிழ்நீரைத்தான் அவர்கள் #காயப்பால் என்று சித்தர்கள் சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். 👉எச்சில் வேறு உமிழ்நீர் வேறு. எச்சிலானது நாறும். 👉உமிழ்நீர் நாற்றமடிக்காது.❗ இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும். டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும். வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த உமிழ்நீ...