விஷக்கடி முறிவு கல்
விஷக்கடி முறிவு கல்.
பாம்பு கடி, தேள், பூரான், நட்டுவாக்காழி,விஷம் முறிக்கும் அதிசய கல்.
நீங்களே வீட்டில் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்.
மயில்துத்தம் 30 கிராம்.
படிகாரம் 30 கிராம்.
இது இரண்டும் அருகிலுள்ள நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
இரண்டையும் பொடி செய்து, ஒரு கரண்டியில் வைத்து, அடுப்பில் சூடாக்கினால் திரவமாக மாறும். இந்த திரவத்தை ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றி வைத்தால் அது கல்லாக மாறும்.
இந்த கல்லை தண்ணீரில் ஈரமாக்கி, விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் நமது உடலில் மேல் வைத்தால் விஷத்தை இந்த கல் உறிஞ்சி பிரவுன் நிறமாக மாறிவிடும்.
விஷம் உறிஞ்ப்பட்ட கல்லை பசும்பாலில் சிறிது நேரம் மூழ்கடித்து வைத்தால் விஷம் பாலில் இறங்கிவிடும்.
மீண்டும் இந்த கல்லை வெயிலில் காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
விஷம் இறங்கிய பசும்பாலை மண்ணில் குழி தோண்டி உள்ளே புதைத்து விட வேண்டும்.
எனவே தயவு செய்து அனைவரும் உடனடியாக இந்தக் கல்லை நீங்களே செய்து வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
எமர்ஜென்சி நேரங்களில் உதவியாக இருக்கும்.
இந்தக் கல் விஷத்தை உறிஞ்சி விடும். இருந்தாலும் மேலும் பாதுகாப்புக்கு அருகிலுள்ள நாட்டு வைத்தியரை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கல் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் விஷம். எனவே குழந்தைகள் கண்களில் படுமாறு வைக்க வேண்டாம். பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
இந்த ரகசியத்தை கற்றுக்கொடுத்த மதுரை திருமதி. ஹேமலதா அவர்களுக்கு நன்றி.
நன்றி : திருமதி ஹேமலதா.
+919600781509
இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.
Comments
Post a Comment