தேன் நீர்

*தூக்கமின்மை மற்றும் நன்றாக தூக்கம் வருவதற்கு சீராக தேன் நீர்*

*தேவையான பொருள்*

1.தண்ணீர் - 100 மி.லி
2.சீரகம் - 10 கிராம்
3.தேன் - 1ஸ்பூன் அளவு

*செய்முறை*

கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

மேலும் இந்த நீருடன் சீரகமும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் நீருடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த நீரை தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும்.அடுத்து சரியாக நேரமாக தூங்கலாம் அடுத்த நாள் நல்ல சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கலாம்.



*🍃Sri Yoga & Naturopathy*🍃

*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்