மருந்தாகும் வேப்ப எண்ணெய் (Neem Oil) மருத்துவ சிறப்பு
*மருந்தாகும் வேப்ப எண்ணெய் (Neem Oil) மருத்துவ சிறப்பு* ◆தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம். ◆வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும். ◆குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும். ◆காயம் ஏற்பட்ட இடத்தில் வேப்பஎண்ணெய் தடவினால் சீக்கரம் காயம் சரியாகும். ◆வேப்ப எண்ணெயில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளததால் கிருமி தோற்று ஏற்படுவதை தடுக்கிறது. ◆வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும். ◆படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது. ◆தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும். ◆தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம். ◆வேப்ப எண்ணெய் அஜீரண கோளாறு மற்றும் வயிற்று புண்ணுக்கு உகந்தது வேப்ப எண்ணெய் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. ◆வேப்ப எண்ணெய் புற்று நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந...