கீரை
கீரையோ கீரை! சாப்பிடுவோமா !"
1) சிறு கீரை : எட்டு மாதக் குழந்தைக்கும் செரிக்கும்
2) முளைக் கீரை : தேவையற்ற கொழுப்பு குறைக்கும்
3) முருங்கைக் கீரை : செரிமானக் கோளாறுகளை நீக்கும்..
4) மணத்தக்காளி வாய் வயிற்றுப்புண் நீக்கும்.
5) பொன்னாங்கண்ணி : கண் பார்வை சீராகும்.
6) பருப்புக் கீரை : தாய்ப் பால் சுரக்கும்
7) புதினாக் கீரை : இரத்தம் சுத்த மாகும்
8) கொத்து மல்லி : ஆழ்ந்த உரக்கம் வரும்.
9) வெங்காயத் தாள் : மாதவிடாய், தைராய்டு பிரச்சினைகள் நீங்கும்.
10) சம்பா: பிரசவ சோர்வு நீங்கும்.
11) வெந்தயக் கீரை : உடல் வெப்பம், சர்க்கரைக் குறையும்.
12) பசலைக் கீரை : இரத்த அழுத்தம் நீங்கும்.
13) அகத்திக் கீரை: உடல் விஷம் நீங்கும்
14) பிரண்டை: மூலப் பிரச்சனை நீங்கும்
15) தூது.வளை : சளி, இருமல் தொல்லை தீரும்.
16) கல் இளக்கி : சிறு நீரகக் கல் கரையும்
17) கரிசலாங் கண்ணி : புற்று நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
18) வல்லாரை : நினைவாற்றலை அதிகமாக்கும்.
19) சக்கரவர்த்தி கீரை : உயிர் அணுக்கள் பெருகும்
Comments
Post a Comment