வாதம்

 வாதம் இருந்தால் இதை செய்யுங்கள்

500 ml தண்ணீர் 10 கிராம் அல்லது ரெண்டு ஸ்பூன் சதகுப்பை உடன் 10 கிராம் பூண்டு தோல் உரித்து தட்டி அந்த நீரில் போடவும் 10 கிராம் அல்லது ரெண்டு ஸ்பூன் கருஞ்சீரகம் மீண்டும் 10 கிராம் அல்லது ரெண்டு ஸ்பூன் ஓமம் எல்லாம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

மூன்று கிளாஸ் தண்ணி ஒரு கிளாஸ் ஆகும் அளவு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அல்லது 

இரவில் இவை அனைத்தையும் ஒன்றை கிளாஸ் நீரில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்

நீரை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் 10 நாட்கள் குடித்து வர வாதம் நீங்கும்.

கை, கால் நரம்பு நன்கு இயங்கும்

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்