மூக்கில் இரத்தம் வடிதல் தீர

 மூக்கில் இரத்தம் வடிதல் தீர :


🪶மருதம்பட்டை - 100 கிராம்

🪶அசோகப்பட்டை - 100 கிராம்

🪶மஞ்சள் - 50 கிராம்


🌷மூன்றையும் தூள் செய்து கொண்டு இரண்டு கிராம் வீதம் காலை, மாலை மோருடன் சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல் தீரும்.



👍🏼மற்றொரு முறை


🪶தென்னம்பாளை - 50 கிராம்

🪶வாழைப்பூ - 50 கிராம்

🪶சீரகம் - 10 கிராம்

🪶ஓமம் - 10 கிராம்

🪶மஞ்சள் - 10 கிராம்


☘️இவற்றை தூள் செய்து இரண்டு கிராம் அளவில் காலை, மாலை சாப்பிட்டு வர, மூக்கில் இரத்தம் வடிதல் நீங்கும்.



🍃Sri Yoga & Naturopathy🍃


யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp  9952133415

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்