தேன்
ஆஸ்துமாவிற்கு இயற்கையான தேனில் உள்ள மருத்துவம்
ஆஸ்துமாவில் இருந்து விடுபட இத்தனை வழிகள் இருக்கு... ஒன்றை பின்பற்றினாலே போதும்...
இப்பொழுது உள்ள சூழலில் சுவாசப் பிரச்சனையான ஆஸ்துமா பெரும்பாலும் அலர்ஜியில் இருந்துதான் தொடங்குகிறது. நுரையீரல் நோய்களும் சுவாச தடையை உருவாக்குகின்றன. சுவாசக் குழல் சுருங்குதல், நுரையீரல் வீங்குதல் போன்ற காரணங்களால் இது உண்டாகிறது.
ஆஸ்துமாவுக்கு சிறந்த மருந்துகள்:
👉 கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் அல்லது தேன் கலந்து இருவேளை உண்ணலாம்.
👉 சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.
👉 லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.
👉 இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம். ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.
👉 சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
எங்களிடம் சுத்தமான தேன் & அத்திப்பழத்தேன் கிடைக்கும்.
வெளியூர் வாசிகளுக்கு கூரியர் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு :
இயற்கை தேன் பண்ணை,
M.Osama,
Coimbatore,
Chennai,
Trichy,
Paramakudi,
Madurai.
Cell : 9043759529 ; 9944506122
Comments
Post a Comment