வயிற்று கோளாறுகள் குறைய
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
01.01.2022
*வயிற்று கோளாறுகள் குறைய*
கறிவேப்பிலை,
சீரகம்,
கருஞ்சீரகம்,
ஓமம்,
பூண்டு,
மிளகு
சுக்கு
ஆகிய இவை அனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்து சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறைந்து அனைத்து வகையான வயிற்று கோளாறுகளும் குறையும்.
*🍃Sri Yoga & Naturopathy*🍃
*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*
வேதாத்திரி மெடிக்கல்ஸ்
ஆரணி கூட்டு ரோடு
செய்யாறு
Comments
Post a Comment