ஆசனம் செய்தால் அமைதி பெருகும்

*🧎‍♀️ஆசனம் செய்தால் அமைதி பெருகும்🧎‍♂️* 

*🧑‍🦰➖பத்மாசனம்➖👩‍🦰*

*1)ஒரு விரிப்பில் அமரவும். 2)கால்களை நீட்டிக் கொள்ளவும்* *3)முதலில் வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும்*
*4)பிறகு இடது காலை வலது தொடையின் மீது வைக்கவும்*
 *5)குதிகால்கள் அடி வயிற்றை தொட்டுக் கொண்டிருக்கட்டும் முதுகை நிமிர்த்தி நேராக உட்காரவும்*
 *6)கை விரல்களை சின் முத்திரையில் முழங்கால் மீது வைக்கவும்*
 *7)பார்வை மூக்கு நுனியில் இருக்கட்டும்*
*8)சில வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும் பின்னர் முதலில் இடது காலை மடக்கி வலது தொடை மீது வைக்கவும் அடுத்து வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும் பின்பு 5,6,7,8, எண் முறைகளை பின்பற்றவும்*

*🙋‍♂️பயன்🙋‍♀️*

*🧍‍♀️முதுகுத் தண்டு நேராகும் நுரையீரலில் உயிர்க் காற்று அதிகமாக புகும்: இடுப்பு உறுப்புகளில் ரத்த ஓட்டம் செம்மையடையும்; மன ஒருமைப்பாடு ஏற்படும்.🧍🏼‍♂️*

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்