மலச்சிக்கல்

மூல நோய்க்கு மட்டுமல்ல வேறு பல பிரச்சனைகளையும் மூலகாரணமாக இருப்பது மலச்சிக்கல் பல சிக்கல்களுக்கு காரணம் மலச்சிக்கல் என்றால் அது மிகையில்லை. சித்த மருத்துவத்தில் எளிய மருந்துகள் உள்ளன அவற்றில் சில....
 *மலச்சிக்கலால் ஏற்படும் உடல் கோளாறுகள்* 
1. வாயு அதிகமாகி வயிறு உப்புசம் ஏற்படும் 2.பசியின்மை ஏற்பட்டு ரத்த குறைவு நோய் உண்டாகும். 
3. நீடித்த மலச்சிக்கலால் அல்சர் உண்டாகும். 
4.குடல்வால் நோய் ஏற்படும்.
 5.மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். 
6. மலச்சிக்கலால் உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.
7. புத்தி மந்தம் உண்டாகும்.
 8.வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம் உண்டாகும்.
  *மலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்த மருத்துவம்* 
நிலாவரை பொடி100grm
ஓமம் 10 gram பெருங்காயம் 10 gram பன்னீர் ரோஜா 50gram இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளவும் இதை தினம் இரவு சாப்பாட்டுக்கு பிறகு 5 gram அளவு எடுத்து வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வாய்வு கோளாறுகள், வயிற்று உப்புசம், போன்ற பிரச்சனைகள் தீரும் குடல் புழுக்கள் அழியும்.

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்