ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள
ஆரோக்கியத்தை
தக்க வைத்துக்கொள்ள
• பசி இன்றி உண்பது தவறு
• தாகம் இன்றி
தண்ணீர் அருந்தக் கூடாது
• உறக்கம்
கண்டிப்பாக இரவு 10 – 4 மணி வரை தூங்க
வேண்டும்
• கழிவு
நீக்கம் – தினமும் காலையில் கழிவுகள்
வெளியேற வேண்டும்
• மன அமைதி – மனதைக் கவனிக்க
வேண்டும்.
மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாக, அளவாக
இருந்தால், ஒரு மனிதன் கண்டிப்பாக
ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான்.
நோய்களைப்
பார்த்து பயப்படத் தேவை இல்லை. எந்த
நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும்,
நிச்சயமாக குணமாகும்.
உங்கள்
உடலை நீங்கள் கவனித்தால்,
உங்கள் உடல் உங்களை கவனித்துக்
கொள்ளும்
Comments
Post a Comment