வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
வெறும்
வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...
நல்லெண்ணெயை
சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும்
வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணெயை
எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப்
பற்றிப் பார்ப்போம்.
அதைப் படித்து தெரிந்து
கொண்டு, உணவில் நல்லெண்ணெய்யை சேர்க்க
தவறாதீர்கள்.
மலச்சிக்கல்:
நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது
குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல்
பிரச்சனை நீங்கும்.
கெட்ட கொழுப்பு:
நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக்
என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட
கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை
அதிகரிக்கும்.
உடலுக்கு
குளிர்ச்சி:*
உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல்
வெப்பம் தணிந்து,…
Comments
Post a Comment