நம் பாரம்பரிய அரிசி வகைகள்
#நம்பாரம்பரியஅரிசி_வகைகள்:
1. கருப்பு
கவுணி அரிசி
மன்னர்கள்
சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது.
இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை
சம்பா அரிசி :
நரம்பு,
உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார்
அரிசி :
சுகப்பிரசவம்
ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம்
அரிசி :
நீரிழிவு,
மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. கருத்தக்கார்
அரிசி :
மூலம்,
மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக்
அரிசி :
புத்தர்
சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம்,
சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில்
அரிசி:
மூட்டுவலி,
முழங்கால் வலி சரியாகும்.
8. அறுபதாம்
குறுவை அரிசி :
எலும்பு
சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார்
அரிசி :
பக்கவாதத்திற்கு
நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா
அரிசி :
பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை
அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. கருடன்
சம்பா அரிசி :
இரத்தம்,
உடல், மனம் சுத்தமாகும்.
13. கார்
அரிசி :
தோல் நோய் சரியாகும்.
14. குடை
வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி
சம்பா அரிசி :
இரும்பு
சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம்
சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.
17.சீரகச்
சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி
கூடும்.
18. தூய
மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான்
அரிசி :
தாய்ப்பால்
ஊறும்.
20.சேலம்
சன்னா அரிசி :
தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.
21. பிசினி
அரிசி :
மாதவிடாய்,
இடுப்பு வலி சரியாகும்.
22. சூரக்குறுவை
அரிசி :
பெருத்த
உடல் சிறுத்து அழகு கூடும்.
23. வாலான்
சம்பா அரிசி :
சுகப்பிரசவம்
ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை
மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு
விந்து சக்தி கூடும்.
24. வாடன்
சம்பா அரிசி :
அமைதியான
தூக்கம் வரும்
Comments
Post a Comment