தனியா விதைகள்

*அஞ்சரைப் பெட்டியும்* *அறிவியல் உண்மைகளும்*
**தனியாவிதைகள்* 
பைபிளில் கூறப்பட்ட மணமூட்டி இது.
1. தனியா விதை மென்று சாப்பிட வாய் நாற்றம் போகும்.
2.சூடு, சுரம், வாந்தி, விக்கல் நிற்க தனியாவுடன் சோம்பு சேர்த்து கஷாயம் வைத்துக் குடிக்கலாம்.
3.தனியா விதையுடன் சந்தனம் அரைத்து பற்று போட தலைவலி நீங்கும்.
4. சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தனியாவுடன் ஓமம் சேர்த்துச் சாப்பிடலாம்.
5. சுக்கு, தனியா சேர்த்து பொடியாக்கி தேனீர் தயாரித்து குடிக்கலாம். நல்ல கொலஸ்டிரால் அதிகமாகும்.
வயிற்றுப் புண் ஆற்றும். மாதவிடாய் சுழற்சி சரிசெய்யும்.
அஞ்சரைப் பெட்டியில் உள்ள ஐந்து பொருட்களும் இணை மருந்துகளாகவும், தடுப்பு மருந்துகளாகவும் உள்ளன.
 *மறவாமல் சேர்த்து* *மகிழ்ச்சியாக வாழ்வோம்.* 
 நன்றி: சித்த மருத்துவர் ராஜசேகர் ஐயா,ஆழியார்.
நன்றி! வாழ்க வளமுடன்!!

Comments

Popular posts from this blog

வெந்தயம், ஓமம் & கருஞ்சீரகம்

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்

விதை மருத்துவம்